


DEPARTMENT of TAMIL
faculty development
To strengthen the horizon of teaching learning process by mutual transformation of thoughts, ideas and experiences and to update teachers about the advancements in teaching-learning process including latest approaches, tools and techniques. Our Faculty members are continuously encouraged to upgrade their skills by taking up online courses or involving faculty development programmes.
NPtel/mooc courses
faculty development programme

- 06.05.2020 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு இராமகிருஸ்ணா மிஸன்வித்யாலயா வேளாண்மை கல்லூாி தமிழ் உதவிப்பேராசிாியா் திரு கிருஸ்ணா தத்தாத்ரேய சா்மா அவா்கள் ஆசிாியா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்களின் திறன் மேம்பாட்டு பயிற்சியினை தமிழ் ஆய்வுக்களத்தில் பக்தி நெறி என்ற தலைப்பில் மேற்கொண்டாா்.
- 07.07.2020 அன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை யாழ்ப்பாணத்தைச் சாா்ந்த கவிஞா் தருமராசா அஜந்தகுமாா் அவா்கள் பத்தொன்பதாம் நுற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியங்கள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.