வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.
திருக்குறளை ஓவியமாக படைக்க ஓர் அரிய வாய்ப்பு !
டாக்டர் எஸ். என். எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி உங்களது கற்பனை திறனையும் தமிழ் பற்றையும் வெளிக்கொணர ஓர் வாய்ப்பை வழங்குகிறது.
குறளோவியம் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் மனம் கவர்ந்த திருக்குறளை தேர்ந்தெடுத்து அதன் கருத்தை ஓவியமாக வரைந்து வெளிப்படுத்துங்கள்,
சிறந்த ஓவியத்திற்கு அட்டகாசமான பரிசுகள் காத்திருக்கின்றன .
போட்டியில் பங்கேற்க கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யுங்கள்.
https://tinyurl.com/Kuraloviyam